காரைக்கால், : காரைக்காலிலிருந்து கொச்சினுக்கு ரயில் விட வேண்டும் என காரைக் கால் முன்னாள் திட்டத் துறை இணை இயக்குனர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார். காரைக்கால் முன்னாள் திட்டம் மற்றும் ஆராய்ச்சிதுறை இணை...
காரைக்காலில் இருந்து கொச்சினுக்கு ரயில் விட வேண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை