வழக்கமாக IRCTC 'ல் முன் பதிவு செய்வோர்க்கு கட்டணம் அதிகரிக்கப்பட வில்லை , PAYTM IXIGO MAKEMYTRIP போன்ற வற்றில் மட்டுமே இந்த அதிக கட்டணம் வசூல்
ஒவ்வொரு முறையும் பயண சீட்டுகளை முன் பதிவு செய்யும் போது , 57% மட்டுமே ரயில் நிர்வாகத்தால் வசூல் ஈட்ட முடிகறது என்பதை அறிவோம்
இந்த வகையில் அவர்கள் அவர்களது வருவாயை தேர்த்தி கொள்கின்றனர்