செங்கோட்டை: கேரளாவில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக கொல்லம் - செங்கோட்டை மார்க்கத்தில் இயக்கப்படும் அனதை்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. ...
கொல்லம் - செங்கோட்டை மார்க்கத்தில் இயக்கப்படும் அனதை்து ரயில்களும் ரத்து