திருச்சி: திருச்சி கோட்டத்திற்குட்பட்ட அரியலூர் அருகே உள்ள மாத்தூரில் இருந்து விருத்தாசலம் வரை மின்மயமாக்கலுடன் கூடிய இருவழிப்பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி தண்டவாளத்தை இணைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதன்...
மாத்தூர்-விருத்தாசலம் இடையே தண்டவாள இணைப்பு பணிகள் நிறைவு