உங்கள் சிந்தையின் படி 20 எம்.பி. க்கு ஒரு ஜோன் என்றால், நாட்டில் உள்ள 540 எம் பி க்களுக்கு 27 ஜோன்கள் வேண்டும். அப்படி பிரித்து கொடுக்க ரயில்வே இலாகா ஒன்றும் அரசு போக்குவரத்து கழகங்கள் அல்ல.
இப்போது உள்ள ஜோன்கள் போதாதா? இன்னும் வேற்றுமைகள் வேண்டுமா?
நாங்கள் கர்நாடகத்தில் 5 ஜோன்களுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். 28 எம் பி உள்ள ஒரு மாநிலம் 5 ஜோன்களில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறது. ஒரு ரயில் வேண்டுமென்றால் 5 கதவை தட்ட வேண்டிய நிலைமை.
நிழலின் அருமை...
more... வெயிலில் தெரியும்.
Assuming that TPJ zone becomes reality (which should not happen), your trains will not get any preference. Even to reach Chennai, you will have to struggle, forget trains to other states.